செல்வி உஜிதன் சாதுரியா (சாது)

செல்வி உஜிதன் சாதுரியா (சாது)
பிறப்பு : 26/07/2013
இறப்பு : 12/11/2020

யாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட உஜிதன் சாதுரியா அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், உஜிதன்(நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் தொழிற்பயிற்சி அதிகாரசபை(VTA), யாழ்ப்பாணம்) டினோ ஜொவிற்றா தம்பதிகளின் அன்பு மகளும், காருண்யா(யாழ். இந்து மகளிர் கல்லூரி), சாத்வீகா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கந்தவனம்(வேலணை), சறோஜினிதேவி, டோமினிக், ஜெயமணி ஆகியோரின் அன்புப் பேத்தியும், ரவிச்சந்திரன்(நோர்வே), ரவிசங்கர்(கனடா), ரவிச்செல்வன்(கனடா), ஜொய்சி, டிசி(நெதர்லாந்து), மேளின்(கிராம அலுவலர், J77, மருதடி), கெளரி(நோர்வே), கிருபாநிதி(கனடா), கோகிலா(கனடா), எட்மன் ஜெயக்குமார், நிஷாந்தன்(நெதர்லாந்து), ஜுட்ஜெயக்குமார்(வீதி அபிவிருத்தித் திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பெறாமகளும், அன்ட்றுஜஸ்ரின்(பிரான்ஸ்), சிறோமா(பிரான்ஸ்), குணசீலன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும், கெளசிகன், நிலா, பிரவீன், நீருஜா, தேனுஜா, மிதுஷா, தர்மிதா, காருஷா, ஜெனுக்‌ஷி, நிதின், சயானா, ஜெமேக்‌ஷா, ஷெர்விக் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

 அட்றியான், அனனியா, அன்சிகா, அஸ்வின், தாமிரா ஆகியோரின் மச்சாளும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

செல்வி உஜிதன் சாதுரியா (சாது)

செல்வி உஜிதன் சாதுரியா (சாது)

Contact Information

Name Location Phone
உஜிதன் - தந்தை sri lanka +94777161955
ரவிச்சந்திரன் Norway +4748170919
ரவிச்செல்வன் Canada +14388754797
வரதன் Australia +61431942887

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment