திருமதி தனுசியா ஜெயமோகன்

திருமதி தனுசியா ஜெயமோகன்
பிறப்பு : 15/08/1980
இறப்பு : 27/07/2020

யாழ். கரவெட்டி துன்னாலை அல்லையம்பதியைப்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  தனுசியா ஜெயமோகன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன், செல்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், சிவபாதசுந்தரம்(Retd. surveyor superintendent)- தவதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெயமோகன்(Draftsman- Oman) அவர்களின் அன்பு மனைவியும், ஷைனிகா அவர்களின் பாசமிகு தாயாரும், அனுசியா(Teacher- Methodist girls’ high school Point Pedro), சுஜீவன்(Quantity Surveyor- Dubai) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சுஜீவன்(Department of Commerce), சோமா(Dubai), ஜெயகீதன்(பிரித்தானியா), ஜெயராகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், கிர்ஷானி, சதுர்வரன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், லிஷாந், ஷேஷாந் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியா சென்னையில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திருமதி தனுசியா ஜெயமோகன்

திருமதி தனுசியா ஜெயமோகன்

Contact Information

Name Location Phone
ஜெயமோகன் - கணவர் India +918870520662
சுஜீவன் - சகோதரர் Syria +971558925365
சுஜீவன் - மைத்துனர் sri lanka +94776251768

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm