திரு சின்னத்தம்பி சிவகுமார்

திரு சின்னத்தம்பி சிவகுமார்
பிறப்பு : 04/10/1956
இறப்பு : 22/02/2020
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகுமார் அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று Montreal இல் அகாலமரணம் அடைந்தார்.  அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 பிரபா அவர்களின் அன்புக் கணவரும்,
 பத்மாவதி(சாந்தா), நித்தியானந்தபவானி(சாரதா), சித்தானந்தபவானி(சந்திரா), சோமேஸ்வரி(சோமு), சோமறஞ்சினி(சாந்தினி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 காலஞ்சென்ற பவன், கீதா, உமேஸ்வரன், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், வாமதேவன் மற்றும் செல்வக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 மாதினி, பாலன், சிவநந்தினி(சிவா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்தம்பி சிவகுமார்

திரு சின்னத்தம்பி சிவகுமார்

Contact Information

Name Location Phone
பிரபா - மனைவி canada 15142782038

Event Details

தகனம்
Details Sunday, 01 Mar 2020 12:00 PM - 1:00 PM
Address Aeterna Funeral Complex 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am