திரு மாணிக்கதியாகராசா பிரசாத்

திரு மாணிக்கதியாகராசா பிரசாத்
பிறப்பு : 29/03/1989
இறப்பு : 03/02/2020

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கதியாகராசா பிரசாத் அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார், சங்குவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகள், கோப்பாயைச் சேர்ந்த முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

 

சங்குவேலியைச் சேர்ந்த மாணிக்கதியாகராசா சிவகுணநாயகி தம்பதிகளின் ஏக புதல்வரும்,

 

பிரியலதா, பிருந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

மதன்ராஜ், கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 

டிலான், மற்றீஸ், சுவான் ஆகியோரின் அன்பு மாமனும்,

 

பூபாலசிங்கம்(இளைப்பாறிய அதிபர் இடைக்காடு மகா வித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான திருபாலசிங்கம்(திருவாலி), சக்திவடிவேல்(சங்குவேலி) மற்றும் சிவனேஸ்வரி(கோப்பாய்), சறோஜினிதேவி(கோப்பாய்), விமலாதேவி(கோப்பாய்), சுசீலாதேவி(கோப்பாய்) ஆகியோரின்  அன்புப் பெறாமகனும்,

 

காலஞ்சென்ற தங்கரத்தினம், மங்கையற்கரசி, கமலாதேவி, புஸ்பலீலாதேவி(சங்குவேலி), சிவலோகநாதன்(சங்குவேலி), காலஞ்சென்ற சிவகுணநாதன்(நாதான்- லண்டன்), பரமேஸ்வரன்(ஈசன்- Nisan Euro Exo Marche, France), சிவயோகநாதன்(யோகன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பரமேஸ்வரன்(ஈசன்- நிசான் கடை)

திரு மாணிக்கதியாகராசா பிரசாத்

திரு மாணிக்கதியாகராசா பிரசாத்

Contact Information

Name Location Phone
பொ. மாணிக்கதியாகராசா - தந்தை Yemen Arab Rep. +94212256091

Event Details

கிரியை
Details Wednesday, 12 Feb 2020 9:30 AM - 11:30 AM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

3 Comments - Write a Comment

  1. cialis online 14/07/2020 14:45:53
  2. buy cialis online forum 22/08/2020 04:35:04

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am