யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நவறட்ணம் வைத்திலிங்கம் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், இராசரத்தினம், திரவியம், நாகேஷ்வரி மற்றும் ரட்னேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜன், ரஞ்சன், நளாயினி, கலாநிதி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
6 Comments - Write a Comment