மரண அறிவித்தல்

திரு சிவசம்பு கனகசபை

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு கனகசபை அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான  சிவசம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவைச் சேர்ந்த விசுவலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பு ...

திரு கதிரவேலு ஸ்ரீநாதன் (நாதன்)

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ஸ்ரீநாதன் அவர்களின் 09-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, சொர்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், ஞானசிவம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஞானதீபம் அவர்களின் அன்புக் கணவரும், சசிதர்(கனடா), ஸ்ரீதரன்(கொழும்பு), சர் ...

திரு சிவகுரு சந்திரசேகரம்

யாழ். மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், பொன்னாலையை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சந்திரசேகரம் அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், மங்களராணி அவர்களின் அன்புக் கணவரும், குகதர்சி, பிரியங்கா, சாரங்கா ஆகியோரின் அ ...

திரு செல்லையா அப்புத்துரை

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அப்புத்துரை அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.  அன்னார், செல்லையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,  தவேஸ்வரி, பாஸ்கரன், நகுலேஸ்வரன், கமலேஸ்வரி, விக ...

திரு விக்கினேஸ்வரன் அப்புத்துரை

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Kalundborg ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் அப்புத்துரை அவர்கள் 09-05-2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, தவபாக்கியம் தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், காலஞ்சென்ற தருமலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலாதேவி(டென்மா ...

திருமதி முருகேசு நாகம்மா

யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாகம்மா அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்,பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மர ...

திருமதி புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, முல்லைத்தீவு ஆகிய  இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கோபாலப்பிள்ளை அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அ ...

திரு-பிரான்சிஸ்-மரியநாயகம்-இமானுவேல்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்பை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் மரியநாயகம் இமானுவேல் அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் சரணடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல் ஜோசப், ரூபி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை இராசதுரை, ராசமணி தம்பதிகளின் அ ...

திரு கந்தையா சிவராசா

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கினை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவராசா அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கண ...

திரு அப்பையா சந்திரசேகரம்

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா சந்திரசேகரம் அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகாம்பிகை அவர்கள ...

திருமதி செல்லம்மா செந்தில்வேல்

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா செந்தில்வேல் அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானை தம்பதிகளின் இளைய புதல்வியும், செந்தில்வேல்(இலங்கை போக்குவரத்து சபை- இளைப்பாறிய ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும், ரவீந்திரன்(ரவி- இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்), யச ...

திருமதி சின்னம்மா கந்தையா

யாழ். அளவெட்டி தம்மளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா கந்தையா அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கனகர் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சரவணபவன், ஜெகதீஸ்வரி, கணேசதாஸ்(JP- முன்னாள் கிராம அலுவலர் அளவெட்டி), ஜெகசோதி(லண்டன்), சிறீதரன்(கனடா), ஜெயரூபி(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோககத்த ...

திருமதி சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்,  தற்போது  கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியலக்‌ஷ்மி தங்கராசா அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று Scarborough வில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற நாகமணி சுப்ரமணியம், சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற சிவசம்பு தம்பு, செல்லமுத்து தம்பதிகளின் ஆச ...

திரு சிவசம்பு அசோகதாசன் (அசோகன்)

யாழ். சாவகச்சேரி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு அசோகதாசன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, சாவித்திரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சர்மிலா(சசி) அவர்களின் அன்புக் கணவரும், அஸ்வினி, அஜிதன், அ ...

திருமதி பாக்கியநாதர் பிலோமினா

யாழ். பலாலி வடக்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் பிலோமினா அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், மத்தியாஸ் வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மகளும், திருச்செல்வம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாக்கியநாதர் அவர்களின் அன்பு மனைவியும், யோகராசா(லண்டன்), சந்திரன்(லண்டன்) ...

திருமதி கணபதிப்பிள்ளை மனோன்மணி

யாழ். கல்வியங்காடு புதிய செம்மணிறோட்டைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டு, வவுனியா வைரவபுளியங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மனோன்மணி அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஸ் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளு ...

திரு பொன்னுத்துரை தனபாலசிங்கம்

யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தனபாலசிங்கம் 07-05-2020 வியாழக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.  அன்னார், பொன்னுத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தங்கேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும், குமாரி பத்மினி பிரேமச்சந்திரன்(கனடா), இராசகுமார்(ஆதிகோவிலடி), மோகனகுமார்(கனடா ...

திரு சண்முகம் குமாரவேலு

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, பரிஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் குமாரவேலு அவர்கள் 06-05-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அரசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலட்சுமி அவர்களின் அன்புக் கண ...

திரு கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன்

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை குளம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், திரு. திருமதி கணவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும், முகுந்தன், உமா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவரஞ்சினி மு ...

திரு இராமசந்திரன் அம்பலவானர்

யாழ். கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட இராமசந்திரன் அம்பலவானர் அவர்கள் 06-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலவானர் ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மாதகலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், இ ...
Items 1961 - 1980 of 2161
Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am