மரண அறிவித்தல்

திருமதி சதாசிவம் மனோரஞ்சிதம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் மனோரஞ்சிதம் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகைய்யா தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கார்த்தியாயினி தம்பதிகளின் அன்பு மருமகளும், சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும், வசந்தரூபன்(லண்டன்), விமலரூபன்(புத ...

திருமதி தேனுகாதேவி கந்தசாமி

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேனுகாதேவி கந்தசாமி அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், மார்க்கண்டு மகேஸ்வரன்(ஸ்ரீ முருகன் கடை உரிமையாளர்) ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நடராஜா அல்லி அம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும், நடராஜா கந்தசாமி அவர்களின் அன்பு மனைவிய ...

திரு அம்பலவானன் ஸ்ரீகரன்

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலவானன் ஸ்ரீகரன் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.  அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவானன்(ஆயுர்வேத வைத்தியர்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் யோகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், மேகலா(கனடா), வா ...

திரு சோமஸ்கந்தன் நடராசா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமஸ்கந்தன் நடராசா அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா, குணவதி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துவேற்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஸ்ரீகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,முரளிதரன், மு ...

திருமதி அருந்தவநாயகி குமாரசாமி

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருந்தவநாயகி குமாரசாமி அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கனேசம் தம்பதிகளின் அன்பு மகளும், வரணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமா ...

திருமதி மேரிபுஸ்பம் பெர்னாண்டோ

யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும்,  மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிபுஸ்பம் பெர்னாண்டோ அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பெர்னாண்டோ, சவரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும், இம்மானுவல்பிள்ளை, யக்கோமுத்து(மணி), பரிமளம், அருந்தவம், ராஜேஸ்வரி, ஜெறாட் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற பமிலா, ஜேசுநாயகம், செபஸ்ரியா ...

திருமதி ரதி ஜெயராஜா

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை பிரப்பங்குளம் வீதியை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ரதி ஜெயராஜா அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை முத்துப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற கந்தையா, பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற ர ...

திரு கிருஸ்ணபிள்ளை சத்தியயோகன்

யாழ். குரும்பைகட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சத்தியயோகன் அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை(பாலு) மற்றும் புஷ்பலீலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும், பவானி அவர்களி ...

திரு துரையப்பா கனகசுந்தரம்

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு இணுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு வத்தளயை  வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா கனகசுந்தரம் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானர்.  அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா இரத்தினம் தம்பதிகளின் மூத்தமகனும், சோமசுந்தரம் பூமணியின் அன்பு மருமகனும், மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும், கார்த்தீபா, கஜன ...

திரு நாகமுத்து சின்னத்தம்பி

யாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா நாகநாதி அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற நாகநாதி அவர்களின் அன்பு மனைவியும்,இரத்தினம்மா(கனடா), காலஞ்சென்ற நடராசா, தம்பிராசா(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை) ஆ ...

திருமதி சிவசாமி புவனேஷ்வரி

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி புவனேஷ்வரி அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதையினார், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவசாமி அவர்களின் அன்பு மனைவியும், ...

திருமதி நாகம்மா நாகநாதி

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சின்னத்தம்பி அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், நாகமுத்து வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும், பிள்ளைகளின் அன்புத் தந்தையும், மருமக்களின் அன்பு மாமனாரும், பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார ...

திருமதி மகேஸ்வரி வெற்றிவேலு

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும், கொழும்பு- 5 தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வெற்றிவேலு அவர்கள்  14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.  அன்னார்,  சங்கரப்பிள்ளை திருப்பதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துப்பிள்ளை, சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும், வெற்றிவேலு அவர்களின் அன்பு ...

திருமதி முருகுப்பிள்ளை காந்திமதி

கிளிநொச்சி பளை தம்பகாமம் பச்சிலைப்பள்ளியைப் பிறப்பிடமாகவும், பளை சோறன்பற்றை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை காந்திமதி அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, இராசம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னப்பிள்ளை(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை ...

திருமதி மேரி யோசப் பிலோமினா

யாழ். உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயப்பங்கைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட மேரி யோசப் பிலோமினா அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார்,  காலஞ்சென்றவர்களான யோசேப் அமலஉற்பவம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானமுத்து சவராசி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மேரி யோசப் அவர்களின் அன்புத் துணைவிய ...

திரு தர்மராஜா இளையதம்பி

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா இளையதம்பி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி(அதிபர்) அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,தர்மகுமார், கிரிஜா, பத்மகுமார், ...

திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்  கொண்ட வீரகத்தியார் நடராசா  சோமசுந்தரம்  அவர்கள் 12-05-2020  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(ஆசிரியர்- ஆயுர்வேத வைத்தியர்) வள்ளியம்மை  தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தில்லை நடேசபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு  மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வ ...

திருமதி சிவசுப்பிரமணியம் கமலாதேவி

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம்  கமலாதேவி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வெள்ளைக்குட்டி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், சுகந்தன்(லண்டன்), சுதாகரன்( ...

செல்வன் செல்வராசா நிரூபன்

இத்தாலி Milan ஐப் பிறப்பிடமாகவும், Trivero Pon Zona  Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா நிரூபன் அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும், செல்வராசா(மூர்த்தி) சிவலோஜினி தம்பதிகளின் ஏக புத்திரரும், தவயோகராச ...

திருமதி சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி (கனகம்)

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பாலகௌரி(கனடா), பாலசசி(இலங்கை), ...
Items 1421 - 1440 of 1645
Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title