திருமதி ஜெயராசா திலகவதி (செல்லம்)

திருமதி ஜெயராசா திலகவதி (செல்லம்)
பிறப்பு : 04/07/1953
இறப்பு : 08/04/2024

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தனைப் பிறப்பிடமாகவும், இல 14, ஸ்கந்தபுரம் கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா தவசிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயராசா திலகவதி அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் குணரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஜெயராசா(ஜெயம்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கெங்காதேவி, கருணானந்தன்(ஐயா), பஞ்சாச்சரம்(துரை), விக்னேஸ்வரன்(குஞ்சு), நடேசலிங்கம்(பிள்ளையார்), இராஜேஸ்வரி(கிளி ரீச்சர்), இராசபூவதி(இராசு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,திருமாறன்(மாறன்- லண்டன்), காலஞ்சென்ற சுசிபரன்(சுகந்தன்), சசிகரன்(தசன்), சுதேனாத்பரன்(சுதன்), ஜெயகாந்தன்(சுரேஸ்- லண்டன்), தர்ஸ்சன்(கிளிநொச்சி- மத்திய கல்லூரி ஆசிரியர்), நிரோஜன்(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுமதி(லண்டன்), ஜெயவர்த்தினி(உருத்திரபுரம்), புஸ்பராணி(ஐந்தாம் வாய்க்கால்), அபிரா(லண்டன்), பவித்திரா(இராமநாதபுரம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சுவருணிகா, ஹருணிகா, சுவாதி, ஆதித்தன், முகிலினி, கஜானி, குஜினா, கேதுசன், அனீஸ், அஸ்னிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இல- 32, உதயநகர் மேற்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள மகனின் இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஸ்கந்தபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.அன்னாரின் பூதவுடல் ஸ்கந்தபுரத்தில் அமைந்துள்ள 14ம் இலக்க காணியில் ஒரு மணித்தியாலம் அயலவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஜெயராசா திலகவதி (செல்லம்)

திருமதி ஜெயராசா திலகவதி (செல்லம்)

Contact Information

Name Location Phone
திருமாறன் - மகன் United Kingdom +447999991519
நிரோஜன் - மகன் Sri Lanka +94771386954
ஜெயகாந்தன் - மகன் United Kingdom +447988289919
சசிகரன் - மகன் Sri Lanka +94779009728
தர்ஸ்சன் - மகன் Sri Lanka +94778031763
மோகன் - மருமகன் Sri Lanka +94776326607

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment