திரு மகேஸ்வரன் மதீசன்

திரு மகேஸ்வரன் மதீசன்
பிறப்பு : 16/04/1972
இறப்பு : 06/04/2024

யாழ். சரசாலை வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி மாவட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மதீசன் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன்(Jaffna Electricals), சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கணேசன்(நாவற்குழி) விஜயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,அபூர்வன்(பிரித்தானியா), ஆதித்தியா(இந்தியா), அபிநயன்(இந்தியா), ஆதவி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,மதீதரன்(Mahes & sons), யசோதினி(ஐக்கிய அமெரிக்கா), சாமினி(பிரித்தானியா), முகுந்தன்(Jaffna Electricals) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வித்தியசங்கர்(ஐக்கிய அமெரிக்கா), நிசாந்தன்(பிரித்தானியா), சிவதாரணி(கொழும்பு), வேதகி(கொழும்பு), ரமணன், ரதனி, லவன், குகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சௌமியா(ஐக்கிய அமெரிக்கா), துளசிந்தன்(ஐக்கிய அமெரிக்கா), அய்றா(பிரித்தானியா), நிலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அட்சயன்(கொழும்பு), அஸ்வித்தா(கொழும்பு), அபிராம்(கொழும்பு), ஆதன்யா(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு மகேஸ்வரன் மதீசன்

திரு மகேஸ்வரன் மதீசன்

Contact Information

Name Location Phone
முகுந்தன் - சகோதரன் Sri Lanka +94777738715
மதீன் - சகோதரன் Sri Lanka +94776313571
சாமினி - சகோதரி United Kingdom +447732504671
யசோதினி - சகோதரி Canada +14087975296

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment