திருமதி பிரசாந்தி சுகந்தன் (சஞ்ஜூ)

திருமதி பிரசாந்தி சுகந்தன் (சஞ்ஜூ)
பிறப்பு : 06/12/1967
இறப்பு : 27/03/2024

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, ஐக்கிய அமெரிக்கா Philadelphia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரசாந்தி சுகந்தன் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணேந்திரன்(முன்னாள் மகாராஜா அமைப்பு இயக்குனர்), தாட்சாயினி தம்பதிகளின் அன்பு மகளும், நவரட்ணம்(முன்னாள் CTB பொறியியலாளர், Mechanical Engineer), சற்குணமதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,கலாநிதி சுகந்தன் நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீஸ், வாகீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவசாந்தி, தாண்யசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நித்யநூதன், சுரேக்கா, ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  சுரம்மியா அவர்களின் பாசமிகு மாமியாரும்,அவனீஸ், கயிலாஸ், அயிசனி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திருமதி பிரசாந்தி சுகந்தன் (சஞ்ஜூ)

திருமதி பிரசாந்தி சுகந்தன் (சஞ்ஜூ)

Contact Information

Name Location Phone
சுகந்தன் - கணவர் Canada +12672690176
பிரதீஸ் - மகன் Canada +12674212696
வாகீஸ் - மகன் Canada +12672222902
நவரட்ணம் - மாமா Canada +14162829595
தான்யா - சகோதரி Canada +16478363409

Event Details

பார்வைக்கு
Details Saturday, 06 Apr 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 07 Apr 2024 9:00 AM - 11:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 07 Apr 2024 11:30 AM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment