திருமதி பராசக்தி மாணிக்கவாசகர்

திருமதி பராசக்தி மாணிக்கவாசகர்
பிறப்பு : 04/08/1932
இறப்பு : 31/03/2024

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி மாணிக்கவாசகர் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,கலையரசி, காலஞ்சென்ற கமலாசினி, சந்திரவாசன், அருள்வாசன், எழிலரசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான நாகேந்திரராஜா, சிவனேசன் மற்றும் பவானி, அலோசியஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெயம்ராஜ், அஸ்வனித்தா, சங்கீதா, சாருமதி, நிருமதி, சாரங்கன், வைஷ்ணவி, வினோத், டெனிஷ், டெசி, டெறிக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பராசக்தி மாணிக்கவாசகர்

திருமதி பராசக்தி மாணிக்கவாசகர்

Contact Information

Name Location Phone
சந்திரவாசன் - மகன் Canada +15147335425
எழிலரசி - மகள் Canada +15144219999

Event Details

பார்வைக்கு
Details Saturday, 06 Apr 2024 4:00 PM - 9:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
Details Sunday, 07 Apr 2024 11:00 AM - 12:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
Details Sunday, 07 Apr 2024 12:00 PM - 4:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Details Sunday, 07 Apr 2024 4:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment