திரு வைரமுத்து சந்திரராஜ்

திரு வைரமுத்து சந்திரராஜ்
பிறப்பு : -
இறப்பு : 04/04/2024

யாழ். உடுவில் வீதி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ். சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து சந்திரராஜ் அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகனும், நல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,செல்வராணி(ஓய்வு நிலை ஆசிரியை- புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,துளசி(Freelance ஊடகவியலாளர்), அகிலன் (பிராந்திய முகாமையாளர் ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனுஷி சாரங்கா அவர்களின் அன்பு மாமனாரும்,றுவின்ராஜ் அவர்களின் அன்பு பேரனும்,இரவீந்திரராஜ், புவனலோயினி(வசந்தி), கலானந்தன்(மோகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நல்லையா ஜெயரட்ணம்(ஓய்வு நிலை முகாமையாளர்- இலங்கை வங்கி), காலஞ்சென்ற ஜெயராணி ரட்ணாயக்க(ஓய்வு நிலை உத்தியோகத்தர்- இலங்கை மத்திய வங்கி), யோகராணி வில்சன்(கனடா), திலகராணி இராஜகுலேந்திரன்(பிரான்ஸ்), ஜெயமோகன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

திரு வைரமுத்து சந்திரராஜ்

திரு வைரமுத்து சந்திரராஜ்

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94212227377

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment