திருமதி லஷ்மிதேவி ஸ்ரீபத்மநாதன்

திருமதி லஷ்மிதேவி ஸ்ரீபத்மநாதன்
பிறப்பு : 04/12/1929
இறப்பு : 01/04/2024

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஹட்டன், கொழும்பு யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட லஷ்மிதேவி ஸ்ரீபத்மநாதன் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி கனகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஸ்ரீபத்மநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, வள்ளிநாயகி(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி, சுப்பிரமணியம்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற புனிதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ராமச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, சரஸ்வதி, பாஸ்கரன், சிவஞானரட்ணம், தாலதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அம்பிகா, ஸ்ரீகணேஷன், லக்‌ஷிமி, தர்மினா, அனோஜா, கோபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவகுமாரி, சிவகௌரி ஆகியோரின் அன்புச் சித்தியும்,கீதாஞ்சலி, பார்த்தீபன், பிரியா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி லஷ்மிதேவி ஸ்ரீபத்மநாதன்

திருமதி லஷ்மிதேவி ஸ்ரீபத்மநாதன்

Contact Information

Name Location Phone
குமாரி பாஸ்கரன் - உறவினர் Canada +16477077719

Event Details

பார்வைக்கு
Details Thursday, 04 Apr 2024 11:00 AM - 12:30 PM
Address St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
கிரியை
Details Thursday, 04 Apr 2024 12:30 PM - 2:00 PM
Address St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
தகனம்
Details Thursday, 04 Apr 2024 2:00 PM
Address St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment