யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Beausoleil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராஜராயேஸ்வரி அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,தனபாலசிங்கம், சரோஜினிதேவி, புஸ்பநாயகி மற்றும் காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, றேணுகாதேவி, கிருஸ்ணானந்ததேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சதாநிகன், சற்குணதாசன்(குணம்), சசீகலா, சாந்தன், சகிந்தன், காலஞ்சென்றவர்களான சர்வகுமார்(கண்ணன்), சபேசன்(ஆனந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவகௌரி, நகுலேஸ்வரி, வாமணராஜசேகரன், தர்மரஞ்சினி, கிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சின்னம்மா(பராசக்தி), செல்லம்மா, காலஞ்சென்ற பொன்னம்மா, முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்தினுசன், அனன்யா, அஸ்நியா, சிவகீர்த்தன், சாணுயா, அஸ்வின், அவிநேஸ், அகிரா, ஆகுசன், ஆகிசன், அகரன், அந்துவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment