மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Strengelbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பற்குணநாதன் இராசதுரை அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,வளர்மதி(சோபா) அவர்களின் அன்புக் கணவரும்,அஞ்சலி, நித்தீஸ், சயன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment