திருமதி இரவீந்திரன் ஜெயரஞ்சனா (சிந்து)

திருமதி இரவீந்திரன் ஜெயரஞ்சனா (சிந்து)
பிறப்பு : 14/03/1967
இறப்பு : 23/09/2022

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரன் ஜெயரஞ்சனா அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நடராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னதம்பி இலங்காதேவி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,இரவீந்திரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,விதுரன்(ராகா- Music Holland), சாதுரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,விருச்சிகா அவர்களின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற தேவரஞ்சனா, மனோரஞ்சிதன்(இலங்கை), பாலறஞ்சனா(ஜேர்மனி), விமலறஞ்சிதன்(லண்டன்), கமலறஞ்சிதன்(சுவிஸ்), கிருபானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,புவனேஸ்வரி(கனடா), தயாபரன்(லண்டன்), தயாபதி(சுவிஸ்), கருணாகரன்(கனடா), காலஞ்சென்ற கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திருமதி இரவீந்திரன் ஜெயரஞ்சனா (சிந்து)

திருமதி இரவீந்திரன் ஜெயரஞ்சனா (சிந்து)

Contact Information

Name Location Phone
விதுரன் - மகன் Netherlands +31645622816
ரவி - கணவர் Netherlands +31620168939
சாதுரன் - மகன் Netherlands +31623619236

Event Details

பார்வைக்கு
Details Sunday, 25 Sep 2022 1:00 PM - 2:00 PM
Address Monuta De Groen Roosendaal Bergrand 236, 4707 AT Roosendaal, Netherlands
பார்வைக்கு
Details Tuesday, 27 Sep 2022 7:00 PM - 8:00 PM
Address Monuta De Groen Roosendaal Bergrand 236, 4707 AT Roosendaal, Netherlands
கிரியை
Details Thursday, 29 Sep 2022 3:30 PM - 5:30 PM
Address Crematorium Zoomstede Mastendreef 5, 4623 RE Bergen op Zoom, Netherlands

Share This Post

1 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am