யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா கௌரீஸ்வரி அவர்கள் 15-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராசரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,உடுவில் கிழக்கு கற்பக பிள்ளையார் கோயிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற வைரமுத்து துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,கமலாதேவி, விமலாதேவி, விமலநாதன், நகுலநாதன், கவிதா, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தவராசா(அப்புத்துரை), சிவகுருநாதன்(ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வைரமுத்து சுப்பிரமணியம், வைரமுத்து சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,உருத்திராதேவி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கணபதிப்பிள்ளை, குலநாதன், மஞ்சுலா, காஞ்சனா(சுமதி), சிவகுமார், பாஸ்கரன், தசிகா, யாழினி, வாணி, சுதன், குஞ்சன், நிசா ஆகியோரின் அன்பு மாமியும்,மோகனலிங்கம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சிறியதாயும், சுரேன், தட்சாயினி, பிரசன்னா, பிரசாந், அபிராமி, விஸ்வா, மகிசா, தனுஷ், அனுஸ்கா, சாருகா, சோபிகா, அனிக்கா, சிவநயனி, அக்ஷ்யன், மிதுசன், மிதுசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பிரனணி, கெயர்சி, சாகர், ஆதித்தன், சிர்த்தாத், வித்தியசிறி, ஜனபவன், ரிதிசிகா, றிஸ்னிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment