திரு கோபாலசிங்கம் நடராஜா

திரு கோபாலசிங்கம் நடராஜா
பிறப்பு : 30/09/1943
இறப்பு : 16/09/2020

வவுனியா செட்டிகுளம் பெரிய புளியாலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், இல. 5, ராசதுரை வீதி, வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் நடராஜா அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்ற கோபாலசிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும், உலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

 ஞான செளந்தரி(கனடா), சிவாஜினி, ஸ்ரீதரன்(கனடா), சிவநேசன்(லண்டன்), சுபாஜினி, குமரேசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயபாரதி(கனடா), ஜெகசோதிநாதன், ரூபி(கனடா), நிரோசா(லண்டன்), கோணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 சரண்யா(கனடா), குகன்(கனடா), திவாகரன், அபித்திரா, அனுஜன்(கனடா), அஷ்வின்(கனடா), ஹம்சிதா(லண்டன்), கணஹரி, கணரிஷி, கணவியாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

திரு கோபாலசிங்கம் நடராஜா

திரு கோபாலசிங்கம் நடராஜா

Contact Information

Name Location Phone
ஜெகசோதிநாதன் - மருமகன் sri lanka +94770697806
கோணேஸ்வரன் - மருமகன் sri lanka +94776032113
கரன் - பேரன் sri lanka +947470647026
வீடு sri lanka +94242222710
ஞான செளந்தரி - மகள் Canada +19055541789
ஸ்ரீதரன் - மகன் Canada +14167061200
குமரேசன் - மகன் Canada +16476548568
சிவநேசன் - மகன் United Kingdom +447772866749

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment