திருமதி செல்லம்மா கந்தசாமி

திருமதி செல்லம்மா கந்தசாமி
பிறப்பு : 05/07/1927
இறப்பு : 30/06/2020

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கந்தசாமி அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வையாபுரி கந்தசாமி(முன்னாள் அதிபர்- அல்வாய் சின்ன தம்பி வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ராசம்மா, வேலும்மயிலும், பாக்கியம், சபாறட்ணம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், Dr. கணேஷலிங்கம்(Consultant in Respiratory Medicine at Southend University Hospital), பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சூரிப்பிள்ளை பாலசிங்கம்(பட்டய கணக்காளர்), கலைவாணி(MSc in Industrial Microbiology) ஆகியோரின் அன்பு மாமியாரும், அச்சுதன்(Investment Associate USA), அனுஷா(Tax Adviser), அவிநாஷ், மாதங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திருமதி செல்லம்மா கந்தசாமி

திருமதி செல்லம்மா கந்தசாமி

Contact Information

Name Location Phone
கந்தசாமி கணேஷலிங்கம் - மகன் United Kingdom +447760339992
பவானி பாலசிங்கம் - மகள் United Kingdom +447896140858
கலைவாணி கணேஷலிங்கம் - மருமகள் United Kingdom +447791873431
சூரிப்பிள்ளை பாலசிங்கம் - மருமகன் United Kingdom +447956513669

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm