திரு சிவேந்திரன் சின்னத்தம்பி

திரு சிவேந்திரன் சின்னத்தம்பி
பிறப்பு : 10/04/1954
இறப்பு : 02/03/2020

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவேந்திரன் சின்னத்தம்பி அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேதீஸ்வரி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும், வருண், கவிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற அருந்தவமலர்(மலேசியா), அமிர்தமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராசேஸ்வரி(கனடா) யோகேஸ்வரி(இலங்கை), ஈஸ்வரதம்பையா(Montreal), காலஞ்சென்ற நாகேஸ்வரமுத்து, ஈஸ்வரமூர்த்தி(சிவா-Totonto) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சிவேந்திரன் சின்னத்தம்பி

திரு சிவேந்திரன் சின்னத்தம்பி

Contact Information

Name Location Phone
கேதீஸ்வரி - மனைவி +16473424830
வருண் - மகன் +16479994988
ஈஸ்வரமூர்த்தி(சிவா) - மைத்துனர் +14162718467
ஈஸ்வரதம்பையா(தம்பையா) - மைத்துனர் +15146021835

Event Details

பார்வைக்கு
Details Saturday, 07 Mar 2020 6:00 PM - 9:00 PM Sunday, 08 Mar 2020 8:00 AM - 9:00 AM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Details Sunday, 08 Mar 2020 9:00 AM - 10:30 AM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Details Sunday, 08 Mar 2020 10:30 AM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

Share This Post

3 Comments - Write a Comment

  1. п»їcialis 13/07/2020 10:43:53
  2. buying cialis online safe 26/08/2020 19:19:06

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am