யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட விசாகரத்தின ஐயர் லோகேந்திரன் அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகரத்தின ஐயர், சிவநேசம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கேஸ்வரி(பருத்தி- பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும், மதுஷன் அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற நாகேந்திர ஐயர், தெய்வேந்திர ஐயர், காலஞ்சென்ற தேவாம்பிகை, இராசேந்திர ஐயர், விமலாம்பிகை, விஜயேந்திரன், யோகேந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
தேவானந்தன், கலாவதி, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், மகேந்திரராணி, ஜெயேந்திரன், சசீந்திரன் ஐயர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment