திரு மாணிக்கவாசகர் மகாலிங்கம்

திரு மாணிக்கவாசகர் மகாலிங்கம்
பிறப்பு : 25/02/1951
இறப்பு : 08/09/2018

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு, ஜெர்மனி Selm ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் மகாலிங்கம் அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் யோகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,


இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,


ஆத்மன், அனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


வினிதா அவர்களின் அன்பு மாமனாரும்,


காலஞ்சென்ற விஜயவர்மன்(Expo Video Complex) மற்றும் விக்ரமன்(ஜெர்மனி), விமலாதித்தன்(இந்தியா), விக்னேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற றஜனி மற்றும் ராகினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


ரேணுகா, சந்திராதேவி, லதா, தயாபரன், சிவசுப்பிரமணியம், பாலசிங்கம், மகாலட்சுமி, யோகநாதன், பத்மலோசினி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


டீரன், டீயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:

Grüner Weg 110,

59379 Selm,

Germany.


தகவல்

குடும்பத்தினர்

திரு மாணிக்கவாசகர் மகாலிங்கம்

திரு மாணிக்கவாசகர் மகாலிங்கம்

Contact Information

Name Location Phone
இராஜேஸ்வரி(மனைவி), ஆத்மன்(மகன்) ஜெர்மனி +4925929859940
விக்ரமன்(சகோதரர்) ஜெர்மனி +496995079088
ராகினி(சகோதரி) இலங்கை +94112361605

Event Details

இறுதி ஆராதனை
Details வெள்ளிக்கிழமை 14/09/2018, 05:00 பி.ப
Address Neuapostolische Kirche Selm, Am Krummen Kamp 10, 59379 Selm, Germany

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com