திருமதி கமலாம்பிகை கோபாலசிங்கம்

திருமதி கமலாம்பிகை கோபாலசிங்கம்
பிறப்பு : 22/03/1930
இறப்பு : 07/09/2018


யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கோபாலசிங்கம் அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,


கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,


யோகேஸ்வரன்(திரவியம்), கணேஸ்வரன்(பிள்ளையார்), சித்திரா, விக்கினேஸ்வரன்(பவுன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,


காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, ராசம்மா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


கேமளா, Lorraine, குபேரரதி, காலஞ்சென்ற பிரேமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,


காயத்திரி, அபிராமி, நெல்சன், அர்ச்சனா, நிலானி, நிதுஷா, சஜித், சமீரா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,


அப்துல் ரஹ்மான், ஏய்டன் ஆனந், Hunter Arasan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திருமதி கமலாம்பிகை கோபாலசிங்கம்

திருமதி கமலாம்பிகை கோபாலசிங்கம்

Contact Information

Name Location Phone
திரவியம் பிரித்தானியா +447985414285
பிள்ளையார் பிரித்தானியா +447930407804
விக்கினேஸ் பிரித்தானியா +447825698561

Event Details

பார்வைக்கு
Details புதன்கிழமை 12/09/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
Address Angel Funeral Care, 188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
கிரியை
Details வியாழக்கிழமை 13/09/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
Address Hendon Cemetery & Crematorium(North Chapel), Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Details வியாழக்கிழமை 13/09/2018, 04:00 பி.ப — 04:30 பி.ப
Address Hendon Cemetery & Crematorium(South Chapel), Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com