திரு முருகேசு பொன்னுத்துரை

திரு முருகேசு பொன்னுத்துரை
பிறப்பு : 22/04/1928
இறப்பு : 08/09/2018


யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, வவுனியா முருகனூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பொன்னுத்துரை அவர்கள் 08-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,


காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,


உதயகுமாரி(டென்மார்க்), மகேந்திரன்(இலங்கை), விஜயகுமாரி(ஜெர்மனி), பாஸ்கரன்(பாசு- பிரான்ஸ்), செல்வானந்தி(பிரான்ஸ்), சிறிதேவி(இலங்கை), செல்வகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கந்தசாமி, சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,


செல்வநாயகம்(டென்மார்க்), செல்வராணி(இலங்கை), யுவராசா(ஜெர்மனி, சந்தானலட்சுமி(பிரான்ஸ்), கிருஸ்ணகுமார்(பிரான்ஸ்), பொன்ராசா(இலங்கை), கருணானந்தராசா(ஜெயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,


காலஞ்சென்றவர்களான இராசம்மா, அன்னப்பிள்ளை, செல்வமுத்து, செல்லையா, பரிமளா, மற்றும் மகேஸ்வரி, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


சஞ்சிகா, சோபிகா யகிதரன், சுகிலன்(டென்மார்க்), மதன் கம்சா, மதுசன் லக்சிகா, நிதுசா பிரசாந்(இலங்கை), நந்தினி, நளாயினி சிவரூபன், மிருனா, நிறுனா(ஜெர்மனி), ஆகாஸ், கவிநாஸ், சாஜிஸ்(பிரான்ஸ்), கஜீபன், கம்சிகன், கபிசா(பிரான்ஸ்), காண்டீபன்(பிரான்ஸ்), காஞ்சனா ஜெயநித்தன், கார்த்திகன், கார்மிகா(இலங்கை), ஜெதுசா, சைந்தவி, நதுசனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,


ஜலீனா, சந்தோஸ், அபிசா, றக்சன், பிறாந், சர்மிலா, ஆகிசன், சஜின், நதுமிதன், சஸ்வின், கபிசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.


அன்னாரின் திருவுடல் 11-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியா முருகனூர் பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

பிள்ளைகள், மருமக்கள்

திரு முருகேசு பொன்னுத்துரை

திரு முருகேசு பொன்னுத்துரை

Contact Information

Name Location Phone
உதயகுமாரி டென்மார்க் +4575353038
மகேந்திரன் இலங்கை +94773775246
விஜயகுமாரி ஜெர்மனி +4915775395529

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com