திருமதி நடேசு தவமணி

திருமதி நடேசு தவமணி
பிறப்பு : 26/06/1948
இறப்பு : 03/09/2018


யாழ். அச்சுவேலி நெல்லியோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு தவமணி 03-09-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற பாலர், சிவப்பி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,


காலஞ்சென்ற நடேசு அவர்களின் அன்பு மனைவியும்,


மகிந்தன்(ஜெர்மனி), கிருத்திகா(நோர்வே), மாயவன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


பசுபதி, காலஞ்சென்ற மாணிக்கமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


கிருபா(நோர்வே), ஜென்சி(ஜெர்மனி), காமினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,


அயானிகா, அபிநகா, மாதங்கி, சகானா, வெண்ணிலா, மோனிஷா, அனித், பபிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 04-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திருமதி நடேசு தவமணி

திருமதி நடேசு தவமணி

Contact Information

Name Location Phone
கிருபா நோர்வே +4748908581
மகிந்தன் ஜெர்மனி +4922085004280

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com