திருமதி ஜெகசோதி இராஜரட்ணம்

திருமதி ஜெகசோதி இராஜரட்ணம்
பிறப்பு : 04/10/1934
இறப்பு : 31/08/2018


யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newmalden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகசோதி இராஜரட்ணம் அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பாக்கியலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,


காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,


அறிவழகன், அன்பழகன், மதியழகன், நிர்மலா, கலையழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, மகேஸ்வரி, அப்பாப்பிள்ளை மற்றும் தவமணிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


காலஞ்சென்றவர்களான கதிரவேல், நடராஜா, சண்முகரட்ணம், நாகராஜா, நவரத்தினம் மற்றும் நிகமவள்ளி, விஜயரட்ணம், பஞ்சரத்தினம், தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,


கலைநிதி, சுமதி, தயானி, ஆனந்தசிவம், சசிரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,


ஏரகன், திவ்யன், அபிராமி, வைதேகி, கெளதம், சங்கீத், சாணிக்கா, இராஜவள்ளிகா, கவித்ரா, பாலகுமார், பிரகிதா, அக்‌ஷயா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திருமதி ஜெகசோதி இராஜரட்ணம்

திருமதி ஜெகசோதி இராஜரட்ணம்

Contact Information

Name Location Phone
அன்பழகன் பிரித்தானியா +447932030261
மதியழகன் பிரித்தானியா +447828153321
கலையழகன் பிரித்தானியா +447957605764

Event Details

பார்வைக்கு
Details வியாழக்கிழமை 06/09/2018, 05:00 பி.ப — 08:00 பி.ப
Address Lambert Funeral Directors, 17 Berrylands Rd, Surbiton KT5 8QX, UK
பார்வைக்கு
Details சனிக்கிழமை 08/09/2018, 05:00 பி.ப — 08:00 பி.ப
Address Lambert Funeral Directors, 17 Berrylands Rd, Surbiton KT5 8QX, UK
கிரியை
Details திங்கட்கிழமை 10/09/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
Address Kingsmeadow Function & Conference Centre, Jack Goodchild Way, Kingston upon Thames KT1 3PB, UK
தகனம்
Details திங்கட்கிழமை 10/09/2018, 12:40 பி.ப — 02:00 பி.ப
Address North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com