திரு சுப்பிரமணியம் பிரதாபன்

திரு சுப்பிரமணியம் பிரதாபன்
பிறப்பு : 10/09/1929
இறப்பு : 09/06/2024

இலங்கை நுவரெலியா Hatton ஐ பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பிரதாபன் அவர்கள் 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் முனியக்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,சாரதாம்பாள், சிவபாக்கியம், மகேஸ்வரி, விஜயலஷ்மி, காலஞ்சென்றவர்களான பத்மநாபன், விவேகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மணோன்மணி, பத்மாவதி, ரத்தினாவதி, பொன்னம்பலவாணர், ரத்தினசபாபதி, சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,நரேந்திரகுமார், சியாமளா, காலஞ்சென்ற மனோஜ் குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சாந்தினி, சிவகணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,வெங்கட் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.வீட்டு முகவரி:

40 Guinevere Rd,

Markham,

ON L3S 4V3,

Canada.

தகவல்: குடும்பத்தினர்

திரு சுப்பிரமணியம் பிரதாபன்

திரு சுப்பிரமணியம் பிரதாபன்

Contact Information

Name Location Phone
நரேந்திரகுமார் - மகன் canada +14166767070
சியாமளா - மகள் canada +16474021199

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 12 Jun 2024 5:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Details Thursday, 13 Jun 2024 9:00 AM - 10:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Thursday, 13 Jun 2024 10:00 AM - 11:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Details Thursday, 13 Jun 2024 11:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment