திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், மூதூர், திருகோணமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா அவர்கள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் சவரிமுத்துகுருஸ், அடைக்கலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணை ஆராவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,நாகராஜா(திருகோணமலை ப.நோ.கூட்டுறவு சங்கம் கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,மேரி சுவர்ணலதா, பிரேமலா, ஸ்ரீக்காந், புஸ்பலா, கசில்டா கிறிசாந்தலா, லிண்டா ஆகியோரின் அன்புத் தாயாரும்,யோண் தேவசகாயம், பேனாட், சுதர்சினி, ரொபட், கேதீஸ்வரன், பார்த்தீபன்சர்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆஸ்லின், தினேஸ், அபினேஸ், எமிலியா, கத்தலின், அவிசான், மெர்லின், அனிசா, கிறித்திக், நிதிஸ், அனஸ்ரின், பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,மகேஸ்வரி, கோகிலம், அருட்சகோதரி சுகிர்தா குருஸ், காலஞ்சென்ற பரமநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற பாலேந்திரன், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற நாகராசா, சித்திரவேல், காலஞ்சென்ற சகுந்தலாதேவி, சந்திரா, காந்தி, அசோக்குமார் நாகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான இலச்சுமி, இராசகோன், தங்கேஸ்வரராஜா மற்றும் இராமநாதன், விஜயலச்சுமி, மங்கையற்கரசி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் நல்லடக்கத்திற்கு பிறகு ஒரு சிறு செபத்துடன் உணவு பரிமாறப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment