திரு சோமசுந்தரம் செல்வராசா

திரு சோமசுந்தரம் செல்வராசா
பிறப்பு : 15/10/1959
இறப்பு : 21/05/2023

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heinsberg, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்வராசா அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,யோகேஸ்வரி(சீதா) அவர்களின் அன்புக் கணவரும்,அனோஜன், அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செல்வமணி அவர்களின் பெறாமகனும்,விஜயலஷ்சுமி, தேவராஜா, காலஞ்சென்றவர்களான கண்ணன், ஜெயந்தி, ஜெயலஷ்சுமி, ரதி மற்றும் ரஞ்சினி, ராணி, நிதி, வரதன், ஈஸ்வரன், குகன், சுதா, சுதன், ஐங்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கணேசமூர்த்தி, விஜி, தங்கராசா, சண்முகநாதன், கலா, வதனி, சுகந்தி, இந்திரன், நர்சிலா, கிரிசாந்தி, பரமேஸ்வரன், பரமேஸ்வரி, அழகேஸ்வரி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கருணாதேவி, மாசிலாமணி, சிவராஜலிங்கம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் சறோஜினி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,பாபு, சங்கர், கிசோ, பிரியா, காந்தன், துஷன், சோபா, ரூபன், பவா, தயா, பிரியா, அஜந்தா, மயூரன், சிவை, அதிபவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,வினோ, விதுசன், வரண்ஜா, வைஷ்ணவி, கீதன், மிதுன், அஷ்வின், ரெஜிக்கா, கிதுணா, கபிஷ், பாணுசா, ஆரபி, ஆரவ், அபிரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சோமசுந்தரம் செல்வராசா

திரு சோமசுந்தரம் செல்வராசா

Contact Information

Name Location Phone
அனோஜன் - மகன் United Kingdom +447544803122
அருணன் - மகன் United Kingdom +447360060956
விஜயலஷ்சுமி - சகோதரி Italy +393533416631
தேவராஜா - சகோதரன் Sri Lanka +94778545764
வரதராஜா - சகோதரன் United Kingdom +447932338504

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am