திருமதி கமலாதேவி குலசேகரம்

திருமதி கமலாதேவி குலசேகரம்
பிறப்பு : 18/01/1943
இறப்பு : 21/05/2023

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி குலசேகரம் அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சபாரட்ணம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும், விமலாதேவி, நகுலாதேவி, சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான நடேசரட்ணம், பஞ்சரட்ணம் மற்றும் சண்முகரட்ணம், கிருஷ்ணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,குலசேகரி, பாலகுமார், மோகனகுமார், சுரேஸ்குமார், சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற செந்தில்வேல் மற்றும் இலக்குமா, சுஜித்தா, கஜவதனி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜவதனன், கவிராஜன், கோகுல், அபிராமி, அபர்ணா, நிலூசினி, நிலூசன், வாகினி, ஐங்கரன், தாட்சாயணி, கார்த்திகேயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி, அன்னலட்சுமி, தர்மராஜா, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கயிரா , கயிலன் , அர்ச்சுன் ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி கமலாதேவி குலசேகரம்

திருமதி கமலாதேவி குலசேகரம்

Contact Information

Name Location Phone
செல்வி - மகள் Canada +14162842113
சுரேஸ் - மகன் Canada +14166162671
பாலன் - மகன் Germany +4915128774027
மோகன் - மகன் Denmark +4521964160
சிவா - மகன் United Kingdom +447714674907

Event Details

பார்வைக்கு
Details Saturday, 27 May 2023 10:00 AM - 2:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Details Sunday, 28 May 2023 7:00 AM - 10:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am