யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 25-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயதேவி, காலஞ்சென்ற ஜெயதேவன், ஜெயக்குமாரி, ஜெயக்குமார், ஜெயரூபன், ஜெயசிங்கம், காலஞ்சென்ற ஜெயகாந்தன், ஜெயவர்மன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற வசந்தாதேவி, பூரணம், கனகம்மா, செல்வமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சிவசோதி, லலிதசிறி, மைதிலி, சுபைதா, ராதிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,வினேஜ்- ஹரினி, சாயினி, கயேந்தினி, ரினேஷன், திவிஷா, சான், சிவன், அனிக்கா, அஞ்சலிக்கா, ரானியா, வர்னிகா, வர்னேஷ், வர்ஷன், வருஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment