யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario வை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் சவிரிப்பிள்ளை 23-03-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற மிக்கேல் ஆசீர்வாதம், ஆசீர்வாதம் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை சவிரிமுத்து(மூப்பர்), சவிரிமுத்து விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மொனிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,அனற் வேஜினி(பிரான்ஸ்), அருட்தந்தை எட்மன்ட் றெஜினோல்ட் அ.ம.தி(டென்மார்க்), ஐறின் வேஜினி(பிரான்ஸ்), டொறின் வேஜினி(இந்தியா), மேளின் வேஜினி(கனடா), காலஞ்சென்ற அன்ரன் கிறிஸ்ரினோல்ட், நியூட்டன் மெறினோல்ட்(கனடா), நோமன் ஜஸ்ரினோல்ட்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,றேமன்ட் சாள்ஸ்(இராகதாஸ்- பிரான்ஸ்), காணிக்கைநாதன்(பிரான்ஸ்), இக்னேசியஸ்(கனடா), மறீனா(கனடா), வசந்தி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிறிஸ்ரினோல்ட், ஜெனின், ஜெறினோல்ட், அறோன், மெலீனா, சேறா, ஜொய்னோல்ட், ஜொய்லீன், தனபாரதி, மேரி லொய்சா, செறீனா, செலீனா, மைறன், வறோன், ஒலிவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான கிறிஸ்தீனாப்பிள்ளை, மேரிப்பிள்ளை, மரியப்பிள்ளை(ஆச்சிப்பிள்ளை), லூர்த்தம்மா(பாக்கியம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான இராயப்பு(தம்பிமுத்து), சிறில், இராயப்பு, பஸ்தியாம்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை, எலிசபெத் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு. ஆசீர்வாதம் சவிரிப்பிள்ளை

பிறப்பு : 21/03/1932
இறப்பு : 23/03/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
நியூட்டன்(சுபா) - மகன் | Canada | +14165670959 |
மறீனா(சுஜி) - மருமகள் | Canada | +16472828032 |
மேளின்(சுகந்தி) - மகள் | Canada | +16473383060 |
இக்னேசியஸ்(ராஜா) - மருமகன் | Canada | +14165673060 |
அனற் வேஜினி(சாந்தி) - மகள் | France | +33783288520 |
றேமன்ட் சாள்ஸ்(இராகதாஸ்) - மருமகன் | France | +33781320562 |
அருட்தந்தை எட்மன்ட் றெஜினோல்ட் அ.ம.தி - மகன் | Denmark | +4591434645 |
அருட்தந்தை பீட் சுஜாகரன் அ.ம.தி - பேரன் | Mexico | +525511352557 |
ஐறின் வேஜினி(ராஜி) - மகள் | France | +33652861697 |
காணிக்கைநாதன்(நாதன்) - மருமகன் | France | +33616975423 |
நோமன் (செல்வா) - மகன் | United Kingdom | +447826070109 |
Event Details
பார்வைக்கு | |
---|---|
Details | Thursday, 30 Mar 2023 5:00 PM - 9:00 PM |
Address | Jones Funeral Home 11582 Trafalgar Rd, Georgetown, ON L7G 4Y5, Canada |
பார்வைக்கு | |
---|---|
Details | Friday, 31 Mar 2023 5:00 PM - 9:00 PM |
Address | Jones Funeral Home 11582 Trafalgar Rd, Georgetown, ON L7G 4Y5, Canada |
திருப்பலி | |
---|---|
Details | Saturday, 01 Apr 2023 10:00 AM |
Address | Holy Cross Parish 14400 Argyll Rd, Georgetown, ON L7G 5S6, Canada |
நல்லடக்கம் | |
---|---|
Details | Saturday, 01 Apr 2023 11:30 AM |
Address | Holy Cross Parish 14400 Argyll Rd, Georgetown, ON L7G 5S6, Canada |
விருந்து உபசாரம் | |
---|---|
Details | Saturday, 01 Apr 2023 12:15 PM |
Address | Queen of Peace - Croatian Franciscan Centre 9118 Winston Churchill Blvd, Norval, ON L0P 1K0, Canada |
2 Comments - Write a Comment