யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் புவிராஜசிங்கம் ஹயசிந்தா அவர்கள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செல்வராசா பிரகாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் ஆபிரகாம் மேரி ஜோசப்பின் செபஸ்ரியன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற புவிராஜசிங்கம் செபஸ்ரியன் அவர்களின் அன்பு மனைவியும்,Angalina, Rita, Aloysius, Hyacinth, Peter, Mary Grace ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Immaculate, Melanius, Bernadette, Ignatius, Nixenius, Thayanius ஆகியோரின் அன்புத் தாயாரும்,Francis, Arulthasan, Sweety, Mythily, Rajini ஆகியோரின் அன்பு மாமியாரும்,Yvonne Jeroseelan, Sheron, kandipan, David, Anne, Jennefer, Stephan Kera, Thayanie, Catherine, Mackenzie, Sebastian, Thayanies, Divina ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Jasline, Jordan, Manchari, Anthuri, Kaius ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment