திருமதி கேமலா சிவசோதி

திருமதி கேமலா சிவசோதி
பிறப்பு : 15/11/1963
இறப்பு : 28/01/2023

யாழ். கோண்டாவில் கிழக்கு செல்வநாகயம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேமலா சிவசோதி அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மகாதேவா, விஜியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சபாபதி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவசோதி(ஓய்வுபெற்ற புள்ளிவிபரவியலாளர் - மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீபா(ஆசிரியை - யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி), சிந்துஜன்(நில அளவையாளர்), பிரசாந்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கனகசபை(மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மாமியாரும்,சஹானா அவர்களின் அன்புப் பேத்தியும்,மோகன்ராஜ்(டென்மார்க்), விஜியமாலா(கனடா), விஜியராஜ்(மகா - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பத்மாவதி, ராசரட்ணம், சண்முகராசா, தேவராசா(கனடா), சிவகுமார் மற்றும் யோகாம்பிகை(கல்முனை), கலைவதனா(டென்மார்க்), சுகுமார்(கனடா), வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாளடி இந்து மயானத்தில பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..தகவல்: குடும்பத்தினர்

திருமதி கேமலா சிவசோதி

திருமதி கேமலா சிவசோதி

Contact Information

Name Location Phone
சிந்துஜன் - மகன் Sri Lanka +94771610054
பிரசாந் - மகன் Sri Lanka +94775748654
கனகசபை - மருமகன் Sri Lanka +94774598135
மோகன்ராஜ் - சகோதரன் Denmark +4530293549
விஜியமாலா - சகோதரி Canada +14169176474
விஜியராஜ் - சகோதரன் France +33614193007

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am