யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Friedrichshall ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா இலக்சுமிகுமார் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தர்மராஜா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜதுரை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்சீவ்காந், ரஜீவ்காந், அருண்ஜீவ்காந் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,நதீபா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமாவும்,கவின், ஆதி, யஸ்நேஹா, ஷைநிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,சிவமணி(சுவிஸ்), தவமணி(பிரான்ஸ்), இலங்கையைச் சேர்ந்த ஜெகநாதன், சறோஜா, நவராஜா, காலஞ்சென்ற சிவநாதன், பூரணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மனோரஞ்சனி, சிறீஸ்கந்தராஜா, சிறிவிக்னேஸ்வரராஜா, செல்வகுமார்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
0 Comments - Write a Comment