திருமதி செல்லையா கனகம்மா (குஞ்சம்மா)

திருமதி செல்லையா கனகம்மா (குஞ்சம்மா)
பிறப்பு : 05/11/1933
இறப்பு : 23/12/2022

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வாழ்விடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகம்மா அவர்கள் 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசியர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சோதிப்பிள்ளை, சரஸ்வதி, நாகம்மா மற்றும் பொன்னம்மா, ஆறுமுகம், காலஞ்சென்ற பரிபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,நடராசா(கனடா), ஞானாம்பிகை(வவுனியா), இராமச்சந்திரன்(பரந்தன்), காலஞ்சென்றவர்களான கங்காதரன், தெய்வேந்திரன்(இந்திரன் - டென்மார்க், இங்கிலாந்து), சிறிதரன்(வெற்றிலைச்சிறி - பரந்தன்), சிறிரஞ்சினி(பேபி) மற்றும் கௌதமி(உடுவில்), இராஜேந்திரன்(வசந்தன் - கொலண்ட், இங்கிலாந்து), காலஞ்சென்ற மகேஸ்வரன்(மகேசன் - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நாகலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான தர்மராசா(வவுனியா), தேவராணி(பரந்தன்), றஜனி(வட்டக்கச்சி) மற்றும் லோகரஞ்சினி(இங்கிலாந்து), சதீஸ்வரி(வவுனியா), காலஞ்சென்ற ஞானசுப்பிரமணியம்(ஆனந்த மாமா- உடுவில்), ஞானகலா(கலா- கொலண்ட், இங்கிலாந்து), ஜெயவதனி(வதனி - சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கோணேஸ்வரன்(கனடா), லிங்கேஸ்வரன்(கனடா), கௌரி(கனடா), கணேஸ்வரன்(கனடா), தயா, காலஞ்சென்ற ஞானராசா(பிரித்தானியா), உமா, வாணி(கனடா), மாலினி, காலஞ்சென்ற பிரபாகரன்(அப்பா - கண்ணன்), சுதர்ஜினி, சிவாஜினி, பிரியதர்ஜினி, விமலன், நித்தியா, டினோசன், திவானா, டிலான், அபிதன்(டென்மார்க்), லேகாஜினி, வனிதாஜினி, காலஞ்சென்ற பிரதாபன், துர்க்காஜினி, டிலக்சன், யதுசன், கிரிதரன்(டென்மார்க்), கிரிஜா, கிரிசாந்தன்(இங்கிலாந்து), கிரிசாளன், கிரிசஜன், கிரிபவன்(இங்கிலாந்து), தர்சிகா, தாருகா(கொலண்ட், இங்கிலாந்து), துளசிகா, துர்சிகா, துவாரகி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அம்பலவாணர் வீதி, உடுவில் கிழக்கு, சுன்னாகம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி செல்லையா கனகம்மா (குஞ்சம்மா)

திருமதி செல்லையா கனகம்மா (குஞ்சம்மா)

Contact Information

Name Location Phone
நடராசா(நடா) - மகன் Canada +16479668612
இராமச்சந்திரன்(சந்திரன்) - மகன் Sri Lanka +94778014743
ஞானாம்பிகை - மகள் Sri Lanka +94770533359
கௌதமி - மகள் Sri Lanka +94772503660
இராஜேந்திரன்(வசந்தன்) - மகன் United Kingdom +447846313902
லோகரஞ்சினி - மருமகள் United Kingdom +447712101140
ஜெயவதனி(வதனி) - மருமகள் Switzerland +41765009296
கிரிசஜன்(சஜன்) - பேரன் Sri Lanka +94779250588

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am