யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து, அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியா Perth யில் காலமானார்.அன்னார், ஆனைப்பந்தியை சேர்ந்த வழக்கறிஞர் தனபாலசிங்கம் சிவபாக்கியவதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், மலேசியாவைச் சேர்ந்த வேலுப்பிள்ளை இராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,உமா அவர்களின் அன்புக் கணவரும்,துஷியன், ஹரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரகதீஸ்வரன்(Adelaide), பாலமுகுந்தன்(சிட்னி), பிரதாபன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வத்சலா, ரஞ்சினி, ஆலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment