வவுனியா இளமருதங்குளம் சேமமடுவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Friedeburg, Rehlingen-Siersburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவசகாயம் அல்பிறட் அவர்கள் 10-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கபிரியேல், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,லூர்த்தம்மா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,எமிலியா, ஏமில்ரன், கமில்ரன்(ஜோய்), மஞ்சு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டெக்ஸ்சர், கொலஸ்ரிக்கா, ஸ்ரெலா, டெனிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,டெனிஸ், டெல்சன், டிலக்சன், மிலன், கெவின், டனுசியா, ஜொலின், யனிஸ், யெய்டன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,காலஞ்சென்ற அற்புதம், ஆபிரகாம், புனிதம், ஜோச், காலஞ்சென்ற சிறி, ஜெயசீலி, குணசீலி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற சின்னமலர், லலிதா, சவுந்திரம், மலர், ராணி, இந்திரன், காலஞ்சென்ற சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment