திருமதி அன்னம்மா தருமதுரை

திருமதி அன்னம்மா தருமதுரை
பிறப்பு : 04/11/1931
இறப்பு : 15/08/2022

யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா தருமதுரை அவர்கள் 15-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பார்வதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருளம்பலம் தருமதுரை அவர்களின் அன்பு மனைவியும்,சந்திரலீலா, காலஞ்சென்ற இந்திரலீலா, புஸ்பலீலா, வசந்தலீலா, இராசாக்கிருஷ்ணன், காலஞ்சென்ற அசோக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான கண்ணாத்தைபிள்ளை, நடராசா, நல்லபிள்ளை, இராமசேது, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கனகரட்னம், விக்னேஸ்வரராஜா, சிறிஸ்கந்தராஜா, ராஜலஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, கனகாம்பிகை, தம்பிராசா, சதாசிவம், நவரத்தினம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நாகம்மா, தவமணி ஆகியோரின் அன்புச் சகலியும்,கஜந்தன், செந்தூரன், அபிராமி, தணிகாஷ், தெவின், கஸ்தூரி, துர்சிகா, சிந்துஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சஞ்ஜனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி அன்னம்மா தருமதுரை

திருமதி அன்னம்மா தருமதுரை

Contact Information

Name Location Phone
சந்திரலீலா - மகள் Canada +14164381704
புஸ்பலீலா - மகள் Canada +19055507798
வசந்தலீலா - மகள் Sri Lanka +94740626640
ரமேஷ் - மகன் India +917812810515
கனகரட்னம் - மருமகன் Canada +14168340104
விக்னேஸ்வரராஜா - மருமகன் Canada +16477400776
சிறிஸ்கந்தராஜா - மருமகன் Sri Lanka +94772833627
ராஜி - மருமகள் India +919840293246
கஜந்தன் - பேரன் Canada +14167108838
செந்தூரன் - பேரன் Canada +16479690419
தணிக் - பேரன் Canada +16476748982

Event Details

பார்வைக்கு
Details Saturday, 20 Aug 2022 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 21 Aug 2022 2:00 PM - 3:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 21 Aug 2022 3:00 PM - 5:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 21 Aug 2022 5:30 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am