திரு குருசு செபமாலை (ஐயாத்துரை)

திரு குருசு செபமாலை (ஐயாத்துரை)
பிறப்பு : 16/07/1947
இறப்பு : 27/06/2022

வவுனியா நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். குருநகர், பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குருசு செபமாலை அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று குருநகரில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குருசு சந்தாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலை உத்தரியம்(நேசம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,மரிய சலோமை(அரியமலர்) அவர்களின் அன்புக் கணவரும்,சாந்தன், சாதனா, சுபா, சிந்து, நிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,பஸ்டியான் பிள்ளை, செபஸ்டியான் பிள்ளை, மரியாம்பிள்ளை, சாமிநாதன், அந்தோனியாபிள்ளை, ஆசைப்பிள்ளை, ஞானம்மா, விக்டோரியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பற்றிசியா, கிருபா, ரவி, ஜேமிசன், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான றோசை, யாக்கோவா மற்றும் தங்கம் காலஞ்சென்றவர்களான றுக்குமணி, சூசையப்பு மற்றும் ரோகிணி, கமலசேகரம், சின்னையாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற தேவதாசன்(அரியம்) மற்றும் நிர்மலா, அரசன், நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,எமல்டா, கனகராசா, காலஞ்சென்ற அழகம்மா மற்றும் டெய்சிராணி ஆகியோரின் சகலனும்,றொக்சன், ஸ்ரெலினா, அபிசனா, ஜெறிசன், ஆரோன், சரோனா, சர்மினா ஆன்சியா, பிரான்சியா, ஜெரோன், ஷரோன், அனயா, மெல்ரோன் அரிஷ்க்கா , அக்‌ஷிதா, ஆதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக தற்போது குருநகரில் உள்ள No 38, புதியவீட்டுத்திட்டம் எனும் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி அஞ்சலி நேரியகுளத்தில் நடைபெறும், மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சாந்தன்- மகன்

திரு குருசு செபமாலை (ஐயாத்துரை)

திரு குருசு செபமாலை (ஐயாத்துரை)

Contact Information

Name Location Phone
சாந்தன் - மகன் France +33651420284
கிருபா - மருமகன் France +33622590525
ரவி - மருமகன் France +33627686569
ஜெமிஸ் - மருமகன் France +33768682774
அருண் - மருமகன் France +33650011017
அனற் - பெறாமகள் Sri Lanka +94768279020
மரியசீலன் - மருமகன் Sri Lanka +94741218939
பிரசாந்தன் - மருமகன் Sri Lanka +94776977050

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title