திரு ஜெகதீஸ்வரன் சஜிந்

திரு ஜெகதீஸ்வரன் சஜிந்
பிறப்பு : 20/06/1995
இறப்பு : 22/06/2022

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Charlton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சஜிந் அவர்கள் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நாகமணி, இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,ஜெகதீஸ்வரன்(ஜெகன்- ஒட்டுசுட்டான்), நாகரஜனி(வவா- சிலாவத்தை) தம்பதிகளின் மூத்தபுதல்வரும்,அஜந் அவர்களின் அன்புச் சகோதரரும்,இலங்கேஸ்வரன்- சுவாகினி, காலஞ்சென்ற ஜோகேஸ்வரன்- சந்திரகலா, இராஜேஸ்வரன்- ஜெயசுதா, ரங்கேஸ்வரன்- றெனோஜா, கேதீஸ்வரன்- கௌசலா, பரஞ்சோதி- காலஞ்சென்ற நாகேஸ்வரி, சண்முகநாதன்- நாகம்மா, பாலச்சந்திரன்- நாகரத்தினம், விஸ்வலிங்கம்- நாகராணி, பேரம்பலம்- நாககன்னிகா, சுந்தரேஸ்வரன்- நாகநந்தினி, பாலபாஸ்கரன்- நாகரஞ்சினி ஆகியோரின் பெறாமகனும், ஞானப்பிரகாசம்- கமலேஸ்வரி, கோபாலகிருஸ்ணபிள்ளை- கன்னிகாபரமேஸ்வரி, திரவியராசா- காலஞ்சென்ற கனகேஸ்வரி, மகேந்திரம்- காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கமிலஸ்- திலகம், நாகேந்திரம்- சியாமளா, நாகராசா- வசந்தா, நாகேஸ்வரன்- குஞ்சன்செல்வி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: ஆர். கேதீஸ்- சித்தப்பா

திரு ஜெகதீஸ்வரன் சஜிந்

திரு ஜெகதீஸ்வரன் சஜிந்

Contact Information

Name Location Phone
ஜெகன் - தந்தை United Kingdom +447956031672
வவா - தாய் United Kingdom +447760236840
அஜந் - சகோதரன் United Kingdom +447874024922
கேசவன் - அத்தான் United Kingdom +447888091020
கேதீஸ் - சித்தப்பா United Kingdom +447776838880
ரங்கன் - சித்தப்பா Sri Lanka +94770757333
ராசன் - சித்தப்பா Canada +17787145053
கன்னிகா - பெரியம்மா Sri Lanka +94714148046
றஞ்சி - பெரியம்மா Sri Lanka +94715951989

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title