யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசமணி இராசரத்தினம் அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்தையா இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சுபத்திரா, ஆனந்தி, சிவபாலன், வசந்தி, ஜெயந்தி, காலஞ்சென்ற லலிந்தி, சித்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,குணபாலசிங்கம், சந்திரமூர்த்தி, நளினி, பிரகலாதன், காலஞ்சென்ற சிதம்பரநாதன், லக்ஸ்மன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், கிருஷ்ணபிள்ளை, மார்க்கண்டு, மனோன்மணி, நல்லம்மா, அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற தனமணி அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,நளினி ஜீவகன், வித்யா நிசாந்தன், ஜெனிவன் பைரவி, ரஜீன் வேணுகா, Dr.சுஜீன் சிவானந்தி, Dr.லலீஸ் Dr.கார்த்திகாயினி, சிவானி, நிலானி, கோபிகா, கெளரிகா, மயூரிகா, தன்யா, கோபிகன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,அனிக்கா, மகிழ்யா, மகதி, ரீஷா, அனிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment