திருமதி இலட்சுமி இளையதம்பி

திருமதி இலட்சுமி இளையதம்பி
பிறப்பு : 10/01/1937
இறப்பு : 19/12/2021

கிளிநொச்சி செல்லவாரிபிட்டி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி இளையதம்பி அவர்கள் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற செல்லர், சின்னாச்சி தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற செல்லர் இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மற்றும் இந்திராணி(இலங்கை), செல்வத்துரை(லண்டன்), செல்வராஜா(இலங்கை), சிவராஜா(லண்டன்), காலஞ்சென்ற மனோரஞ்சிதன், மற்றும் மனோராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான பூரணம், சுப்பிரமணியம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செல்லம்மா, முருகேசு, மேனகா, தனயோகம், சாந்தினி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,குலசிங்கம், தயாபரன், பிரதீபன், சுதர்சி, ஷன்யா, லக்‌ஷினி, தரணி, தனோஷன், மிதுஷன், பிருத்தி, பங்கயற்செல்வி, அனுஜா, பரமேஸ்வரன், சிவநேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,இந்துசா, தினுசா, சாருஷன், தாருகா, தனோயா, திலோசன், அஸ்வின், ஆகாஸ், அக்‌ஷயா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்

திருமதி இலட்சுமி இளையதம்பி

திருமதி இலட்சுமி இளையதம்பி

Contact Information

Name Location Phone
செல்வத்துரை - மகன் United Kingdom +447956481526
செல்வராஜா - மகன் Sri Lanka +94776779736
சிவராஜா - மகன் United Kingdom +447494113193
மனோராணி - மகள் United Kingdom +447958333590
குலசிங்கம் - பேரன் United Kingdom +447453290438
தயாபரன் - பேரன் United Kingdom +447947139439
பிரதீபன் - பேரன் United Kingdom +447507584649

Event Details

கிரியை
Details Thursday, 23 Dec 2021 9:00 AM to 11:00 AM
Address Shiraz Mirza Community Hall Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்
Details Thursday, 23 Dec 2021 12:30 PM
Address South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title