யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் நடராசா அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நடராஜா சோதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,நகுமலம்மா அவர்களின் அன்புக் கணவரும்,தவரூபன், சாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,லதா, பைரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,நாகேஸ்வரி பொன்னையா, காலஞ்சென்ற இந்திராதேவி தம்பிராசா, செல்வராணி தெய்வேந்திரம், சாரதாதேவி கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அம்புரோஸ் பெரேரா, பூமணி பெரேரா, சுதா பகிதரன் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,நான்சி, யூலியன், அபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment