யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை வதிவிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் தவராணி அவர்கள் 15-12-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சாந்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பார்த்தினி(துஷி- லண்டன்), பார்த்தீபன்(வவுனியா), பிரதீபன்(துஷா- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவநாதன்(லண்டன்), மாலினி(வவுனியா), டிசாந்தி(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தனசிங்கநாதன்(கொழும்பு), நவராணி(கனடா), விஜயராணி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான பத்மராணி, தில்லைநாதன், கணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், லீலாதேவி மற்றும் இராசலிங்கம்(யாழ்ப்பாணம்), கந்தலிங்கம்(வேரவில்), கமலாதேவி(ஜெயபுரம்), படிகலிங்கம்(லண்டன்), நல்லலிங்கம்(யாழ்ப்பாணம்), விமலாதேவி(பிரான்ஸ்), சாரதாதேவி(வேரவில்), ஞானலிங்கம்(சுவிஸ்), வரதலிங்கம்(வேரவில்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,சோபிதா, விஷ்ணுகா, திலக்ஷன்(லண்டன்), சதுகரன், ரகுராம், வருணிகா, சானுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment