திரு பூலோகசுந்தரநாதன் செல்லையா

திரு பூலோகசுந்தரநாதன் செல்லையா
பிறப்பு : 16/09/1945
இறப்பு : 12/12/2021

 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசுந்தரநாதன் செல்லையா அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,கபீர்(கோபி), தனதீபன்(தங்கன்), தவசந்திரன்(மதன்), பனுஷா, கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான பூலோகசுந்தரதேவி, சந்திரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், நஸ்ரின், றுயிக்கா, ஆயிலி, மகிந்தன், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நவீன், சினேகா, ஆரியன், அமைரா, ஜேரன், கைலன், சாதித்யன், ரமீரா, டிவேஷ், ஷாயன், செயானா, செயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு பூலோகசுந்தரநாதன் செல்லையா

திரு பூலோகசுந்தரநாதன் செல்லையா

Contact Information

Name Location Phone
மகிந்தன் - மருமகன் Canada +16472446264
கஜன் - மருமகன் Canada +16472005478

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 14 Dec 2021 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 16 Dec 2021 8:30 AM to 10:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 16 Dec 2021 11:00 AM
Address Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title