திருமதி சண்முகலிங்கம் சரஸ்வதி

திருமதி சண்முகலிங்கம் சரஸ்வதி
பிறப்பு : 18/08/1943
இறப்பு : 13/12/2021

யாழ். அரியாலை ஆனந்தம் வடலி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சரஸ்வதி அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,லஜீந்திரன்(இந்திரன்- பிரான்ஸ்), பிரபாகரன்(குட்டி- நோர்வே), ஆனந்தி(பிரித்தானியா ), சிறீதரன்(சிறீ- பிரித்தானியா), ஜெயந்திரன்(ஜெயா- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,றஜனி( பிரான்ஸ்), சுதர்ஜினி(நோர்வே), நந்தசுதன்(பிரித்தானியா), விநோதினி(பிரித்தானியா), ஜினோவா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம், அருளம்பலம் மற்றும் சின்னம்மா, சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், முத்தம்மா, செல்லையா, நல்லம்மா, செல்வரத்தினம், தியாகராஜா, பாலசிங்கம் மற்றும் நல்லம்மா, நகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,றஜிந்தன், கிரிசாந்த், சௌமியா, தர்ஷா, ஜனுஷா, கபிலன், ஜஸ்மினா, துவாரகன், கீர்திகன், துசியா, ஆர்த்தி, ஸ் ரீகா, ஸ் ரீனேஸ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சண்முகலிங்கம் சரஸ்வதி

திருமதி சண்முகலிங்கம் சரஸ்வதி

Contact Information

Name Location Phone
லஜீந்திரன் - மகன் France +33603030395
சிறீ - மகன் United Kingdom +442084277604
ஜெயா - மகன் United Kingdom +442087289989
குட்டி - மகன் Norway +4794821331

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 14 Dec 2021 2:00 PM to 3:00 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Wednesday, 15 Dec 2021 9:30 AM to 11:30 AM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Wednesday, 15 Dec 2021 12:30 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title