யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை நாகம்மா அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கனகசபை(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கனகம்மா, காலஞ்சென்ற நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அருந்தவம்(ஓய்வுபெற்ற ஆசிரியை), அருட்செல்வி, அருள்வேந்தன்(சுவிஸ்), அருளானந்தி(டென்மார்க்), அருள்மொழி(லண்டன்), அருட்குமரன், சுகந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான யோகராசா, வடிவேலு(வைத்தியர்), ஜெகதீஸ்வரி மற்றும் சரவணகுமார்(டென்மார்க்), குணபாலசிங்கம்(லண்டன்), சஞ்சனா, கஜந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,நேசவன்(அவுஸ்திரேலியா), கோபிகா(கனடா), காலஞ்சென்ற கோபிதன், சிவசாதனா(வைத்தியர்), நிரோஜன், நிருஷன், நிதுஷா, சரண்யா(டென்மார்க்), மதுஷா(டென்மார்க்), நிலானிக்கா(லண்டன்), கிரிஷன்(லண்டன்), துஜிதன்(லண்டன்), அஜின்(அவுஸ்திரேலியா), அத்விகா(அவுஸ்திரேலியா), சிவரதன்(கனடா), பிரியங்கா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஆரியன்(அவுஸ்திரேலியா), ஆதிஷா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திருமதி சிதம்பரப்பிள்ளை நாகம்மா

பிறப்பு : 14/01/1942
இறப்பு : 12/12/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
அருந்தவம் - மகள் | Sri Lanka | +94779353472 |
அருட்செல்வி - மகள் | Sri Lanka | +94775912162 |
அருள்வேந்தன் - மகன் | Switzerland | +41763472778 |
அருளானந்தி - மகள் | Denmark | +4520167050 |
அருள்மொழி - மகள் | United Kingdom | +447478901810 |
அருட்குமரன் - மகன் | Sri Lanka | +94774034900 |
சுகந்திரன் - மகன் | Australia | +61469547921 |
கனகசபை - சகோதரன் | Germany | +491787879134 |
0 Comments - Write a Comment