யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், பிரித்தானியா, லண்டன் Manchester ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் திருவிளங்கம் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்,அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் நவரட்ணம்(யாழ். நவாறேடஸ் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,நர்மதா(லண்டன்), ஸ்ரீதரன்(ஜேர்மனி), ஸ்ரீராம்(கனடா), மைதிலி(பிரான்ஸ்), ஜூவரேகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சந்திரராஜா, சிவரோகிணி, சோபனா, வசந்தகுமார், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிரஞ்சு, நிலு, லக்சிஜா, மயூரி, ரிசபா, ஜாதுரிக்கா, கௌதமி, றொபின், அஞ்ஜலா, ஒலிவியா, பதுமகாந்தர், வண்ணன், மார்க்குஸ், விஜய்ராம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,பிரனேஷ், தரோன், பிராங்லின், ஓஸ்ரின், ஒவின், ஒஸ்கார், கிறிசான், வைஷ்ணவி, மீனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment