திருமதி கிருஷ்ணகுமாரி கதிர்காமநாதன்

திருமதி கிருஷ்ணகுமாரி கதிர்காமநாதன்
பிறப்பு : 06/04/1967
இறப்பு : 10/12/2021

யாழ். புலோலி தெற்கு கணை வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமாரி கதிர்காமநாதன் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, தவமணிதேவி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற பொன்னம்பலம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,கீர்த்தனா(வயம்ப பல்கலைக்கழகம்), சயந்தன்(SLIIT, இரண்டாம் வருடம்), சயனி(A/L Maths 2022) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சனா, ராகவாச்சாரி, கிருஷ்ணகுமார், இந்திரகுமார், ராஜகுமாரி, வசந்தகுமாரி, ராமதாஸ், கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கமலநாதன், கணேசநாதன், இராமநாதன், சுகந்தி, லோகநாதன், குகன், அகலிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 11:00 மணியளவில் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கிருஷ்ணகுமாரி கதிர்காமநாதன்

திருமதி கிருஷ்ணகுமாரி கதிர்காமநாதன்

Contact Information

Name Location Phone
சயந்தன் - மகன் Sri Lanka +94701488376
ராகவன் - சகோதரன் Canada +16478902815
ராமதாஸ் - சகோதரன் Australia +61406711228
கவிதா - சகோதரி United Kingdom +447448521304

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title